இளம்பிள்ளையில் பெட்டி பாலா அம்மன் திருவீதி உலா.

64பார்த்தது
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை உழவர் சந்தை அருகே  அமைந்துள்ள பெட்டி பாலா அம்மன் திருக்கோயிலில் ஆடி இரண்டாவது வார வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மன் திருவீதி உலா இளம்பிள்ளை தேர்வீதி பகுதியில் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி