இளம்பிள்ளை மற்றும் இதன் சுற்றுப்புறங்களில் மிதமான மழை.

71பார்த்தது
சேலம் மாவட்ட பகுதியில் வானம் கரு மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தன. இந்நிலையில் இளம்பிள்ளை மற்றும் சுற்றுப்புறங்களில் மிதமான மழை பெய்து வருகின்றன. பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி