ஆத்தூர் அருகே கல்பகனூர் அருள்மிகு ஸ்ரீ சுயம்பு மகமாயி மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு இன்று கஞ்சி கலைய ஊர்வலம் நடைபெற்றது. இதில் புதூர் இளங்கோ நகர் கொத்தாம்பாடி உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு கூல் ஊற்றப்பட்டது.