ஆடி 18 முன்னிட்டுயை
முனியப்பன், மாரியம்மன் , காளியம்மன், பெரியாண்டிச்சி அம்மன், செல்லாண்டியம்மன், முருகன் , பெருமாள் மற்றும் குலதெய்வ கோயில்களில் உள்ள சுவாமி சிலை மற்றும் பூஜை சாமான்கள் உள்ளிட்டவை கஞ்சமலை சித்தர் கோயிலில் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் சுத்தம் செய்து அங்கு சுவாமியை வணங்கி சிலையை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.