சேலம் மாவட்டம் , கஞ்சமலை அருள்மிகு சித்தேஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள ஞான சற்குரு பாலமுருகன் திருக்கோயிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு சுவாமி மயில் வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கானஏற்பாட்டியினை கிருத்திகை நண்பர்களுக்கு குழு செய்திருந்தனர். பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.