தேர்தலில் 100% வாக்களிக்க விழிப்புணர்வு

82பார்த்தது
தேர்தலில் 100% வாக்களிக்க விழிப்புணர்வு
சேலம் மாவட்டம், மேற்கு சட்டமன்ற தொகுதி, ஜாகீர் ரெட்டிப்பட்டி பகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்காளர் வாக்களிப்பது குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மற்றும் அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்களிடம் தேர்தல் அதிகாரிகள் 100% வாக்களிக்க துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி