தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்

82பார்த்தது
தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
சேலம் கோட்டை மைதானத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் மாவட்ட மாணவரணி மற்றும் இளைஞர் அணி இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற கோரியும், ஆளும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுபட்டப்பட்டது. கரும்புலி கவியரசன் தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டத்தில், முத்துலட்சுமி வீரப்பன் முன்னிலை வகிக்க, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி