திடீரென கொட்டி தீர்த்த கனமழை

1521பார்த்தது
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, ஒடசக்கரை, காணியாளம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி, வட்ராம்பாளையம், சென்றாயனூர், ஒக்கிலிப்பட்டி, மோட்டூர், தண்ணீர்தாசனுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மாலை வேளையில் காற்று இடி மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலை வேறு இதனால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி