கெங்கவல்லி ஒன்றிய செயலாளருக்கு வாழ்த்து

76பார்த்தது
கெங்கவல்லி ஒன்றிய செயலாளருக்கு வாழ்த்து
சேலம், கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் சித்தார்த்துக்கு கெங்கவல்லி பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் இன்று அவருடைய வீட்டில் நேரடியாக சந்தித்து கெங்கவல்லி ஒன்றியத்தில் அதிகமான வாக்குகளை பெற்று தந்த ஒன்றிய செயலாளருக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்தனர். அருகில் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி