காவிரி வெள்ளப்பெருக்கு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

79பார்த்தது
காவிரி வெள்ளப்பெருக்கு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
தீயணைப்பு துறையினர் போலி ஒத்திகை விழிப்புணர்வு!

எடப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வருவாய் துறையினர் மற்றும் தீயணைப்பு துறை சார்பில் போலி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆற்றில் குளிக்கும்போதோ அல்லது காவிரியில் சிக்கிக் கொண்டாலோ எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என்றும் தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர்.

தொடர்புடைய செய்தி