மாமன்ற கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு

59பார்த்தது
சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி தலைமையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கிறோம், போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பி வெளிநடப்பு செய்தார்கள்.

தொடர்புடைய செய்தி