காவல் துறை இயக்குநர் அவர்களின் உத்தரவு படி இன்று 03. 01. 2024, சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடந்தது. அதில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் கலந்து கொண்டு பொதுமக்கள் மனுக்கள் மீதான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.