சேலம் திமுக எம். பி தீவிர வாக்கு சேகரிப்பு

74பார்த்தது
சேலம் திமுக எம். பி தீவிர வாக்கு சேகரிப்பு
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சேலம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி. எம். செல்வகணபதியை ஆதரித்து இன்று சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன் வீடு வீடாக சென்று வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அருகில் அமர்ந்து திமுக அரசு செய்த சாதனைகளை எடுத்துக் கூறி திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி