116 அடி உயர்ந்த மேட்டூர் அணை

54பார்த்தது
116 அடி உயர்ந்த மேட்டூர் அணை
இன்று (ஜூலை 29) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1. 52 லட்சம் கனஅடி கனஅடியில் இருந்து 1. 53 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116. 36 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 87. 78 டி. எம். சி. யாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 12, 000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர்புடைய செய்தி