மின் கடவு பணிகளை தொடங்கி வைத்த மேயர்

55பார்த்தது
மின் கடவு பணிகளை தொடங்கி வைத்த மேயர்
சேலம் மாநகராட்சியின் செட்டிச்சாவடியில் கோரிமேடு மின்சார பகிர்மான நிலையத்திற்கு சூரிய ஒளி மின்சாரம் வழங்க ரூபாய் 1 கோடியே 80 இலட்சம் மதிப்பிலான மின் கடவு பணிகளை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி