வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் நேரடி கண்காணிப்பு

60பார்த்தது
வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் நேரடி கண்காணிப்பு
சேலம் மாவட்டத்தில் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள 250 வாக்குச்சாவடிகளிலும் வெப்கேமரா மூலம் நேரடி கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான டாக்டர்
பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி