ராணுவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி தேர்வு

70பார்த்தது
ராணுவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி தேர்வு
இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை- 2025-ம் பருவத்துக்கான 8-ம் வகுப்பில் மாணவர்கள் (சிறுவர்- சிறுமிகள்) சேர்க்கைக்கான தகுதி தேர்வு ெசன்னை உள்ளிட்ட இந்தியாவில் குறிப்பிட்ட சில மையங்களில் டிசம்பர் 1-ந் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடக்கிறது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் இணையதளத்தில் www. tnpsc. gov. in வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் அதிகப்படியான நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக் கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி