சேலம் ஆணையரை சந்தித்த துணை மேயர்h

76பார்த்தது
சேலம் ஆணையரை சந்தித்த துணை மேயர்h
சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் நேற்று, பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, இன்று சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி நேரில் சென்று சால்வை அணிவித்து பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், சேலம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பேற்றதற்கு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி