சேலம் போஸ் மைதானத்தில், அரசுப் பொருட்காட்சி ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் இன்று (29. 07. 2024) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. உடன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. பெ. மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி ஆக்ரிதி சேத்தி, இ. ஆ. ப. , உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.