தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை

72பார்த்தது
தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை
சேலம் மக்களவைத் தொகுதியில் பா. ஜ. க. கூட்டணியில் பா. ம. க. சார்பில் அண்ணாதுரை போட்டியிடும் நிலையில், தேர்தல் அலுவலகத்தில் சூரமங்கலம், அழகாபுரம், அஸ்தம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பா. ம. க. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து பா. ம. க. எம். எல். ஏ. அருள் ஆலோசனை நடத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி