17. 95 லட்சம் பேருக்கு சத்துமாவு

73பார்த்தது
17. 95 லட்சம் பேருக்கு சத்துமாவு
சேலம் மாவட்டத்தில் முதன்மை மையம் 2, 543 குறு மையம், 153 என மொத்தம் 2, 696 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த மையங்களில் 55, 054 குழந்தைகள் மையத்திற்கு வந்து பயன்பெற்று வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 17, 95, 337 பேருக்கு சத்துமாவு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி