சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

53பார்த்தது
சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
அரசிராமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகியம்மன் உடனமர் சோழீஸ்வரர், நந்தி பகவான் சுவாமிகளுக்கு சந்தனம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் பாடல்களை பாடி

தொடர்புடைய செய்தி