ஓமலூர்: சிலம்ப தகுதி பட்டயம் வழங்கும் விழா

71பார்த்தது
ஓமலூர்: சிலம்ப தகுதி பட்டயம் வழங்கும் விழா

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தாரமங்கலத்தில் சிலம்பொலி வகையறாவின் தமிழன் தாய் கலை சிலம்பப் பயிற்சியகம் மற்றும் சேவலோன் சிலம்ப பயிற்சியகத்தின் தகுதி பட்டயம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் வெற்றி பெற்ற 82 மாணவ, மாணவியர்களுக்கு தகுதி பட்டயத்தை சிலம்ப ஆசான் மகாகுரு வழங்கினார்.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை ஆசான் விஜயன் மற்றும் ஆசான் சிதம்பரம் செய்திருந்தார்கள்.

இதில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி