வேலையில்லா திண்டாட்டத்தைக் குறைக்கும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் `தேசிய கால்நடை இயக்கம்'. இது தொழில்முனைவோர் வளர்ச்சியடையவும், கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும் வழிவகை செய்கிறது. இத்திட்டத்தில் கோழி பண்ணை அமைப்பதற்கு ரூ.25 லட்சம், செம்மறி ஆடு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம், தீவன தொழிலுக்கு ரூ.50 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. கூடுதல் தகவல்களை https://nlm.udyamimitra.in இணையதளத்தில் காணலாம்.