பைக்குக்கு பெட்ரோல் போடும் போது இதை கவனித்துள்ளீர்களா?

1059பார்த்தது
பைக்குக்கு பெட்ரோல் போடும் போது இதை கவனித்துள்ளீர்களா?
வாகனங்களில் பெட்ரோல், டீசல் போடும்போது மீட்டர் 0-இல் இருந்து தொடங்குகிறதா என்று மட்டும் பார்த்தால் போதாது. அதன் தரத்தையும் அறிய வேண்டும். Display-வில் பெட்ரோலில் Density அளவு இடம்பெற்று இருக்கும். அதனை வைத்து நீங்கள் பெட்ரோலின் தரத்தைக் கண்டறியலாம். மத்திய அரசு விதியில் படி, பெட்ரோல் Density அளவு 730 to 800 kg per cubic meter இருக்க வேண்டும். அதே போல், டீசலுக்கு 830 to 900 kg per cubic meter இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி