வெற்றிலை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. வெற்றிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவற்றை காலையில் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை குறையும். வெற்றிலை மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. வெற்றிலை நமது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனை சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் குணமாகும். வாயு, அசிடிட்டி, அஜீரண பிரச்சனைகள் குறையும். சளி, இருமல் போன்ற பருவகால பிரச்சனைகளும் தீரும்.