சேலம், ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை மாநில மாநாடு நடைபெற்றது.
இதில் நிறுவனத் தலைவர், ஜெகநாத் மிஸ்ரா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாநாட்டிற்கு தமிழக மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். இதில் அச்சம் முகத்தைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.