ஓமலூர்;பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா!

76பார்த்தது
பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் விழா!
ஓமலூரில் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!

பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாளையொட்டி ஓமலூர் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் திருவுருவச்சிலைக்கு ஓமலூர் நகர காங்கிரஸ் தலைவர் எம். சக்திநாதன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பேருந்து நிலைய பகுதியில் பயணிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி காமராஜர் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
இதில் கருப்பூர் நகர தலைவர், லோகநாதன்.
மாவட்ட பொதுசெயலாளர், கணேசன்.
முன்னாள் நகர தலைவர், நந்தகோபால்.
ஓமலூர் நகர முன்னாள் நகர துணை தலைவர், மக்பூல்
ஓமலூர் நகர செயலாளர், பரமேஸ்வரன்.
முன்னாள் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் எம். எஸ். சின்ராஜ்.
நகர துணை தலைவர், இக்பால்.
ஓமலூர் வட்டாரத் தலைவர் கே. சக்திவேல்.
ஓமலூர் வட்டாரத் துணைத் தலைவர் சக்திவேல்.
முன்னாள் ஐஎன்டியூசி தலைவர். பி வேலு
ஓமலூர் காங்கிரஸ் நிர்வாகி தனபால்.
தொழிலாளர் நலவாரிய மாநிலத் துணைத்தலைவர். , வி. சந்திரசேகர்.
வெள்ளகல்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி. கே. வெங்கடாசலம் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி