கரும்பு சாகுபடி; தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை அறிவுறுத்தல்!

64பார்த்தது
கரும்பு சாகுபடி; தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை அறிவுறுத்தல்!
கரும்பு சாகுபடி; தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை அறிவுறுத்தல்!

1. கரும்பு நடுவதற்கு முன் குளத்து மண் இட்டால் அதிக மகசூல் பெறலாம்.

2. ஆட்டு புழுக்கையை உரமாக பயன்படுத்தினால் சக்கரை தன்மை அதிகரிக்கும்.

3. கரும்பு வளர வளர சோகையை உரிப்பதால் செதில், மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

4. அடிக்கடி நீர் பாய்ச்சுவதால் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

5. பயிர் செய்து 3 மாதங்களில் சூளை சாம்பல், வேப்பங்கொட்டை தண்ணீர் தெளித்தால் இளந்தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.

போன்ற பல்வேறு ஆலோசனைகளை வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி