ஓமலூரில் தி. மு. க. வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

80பார்த்தது
ஓமலூரில் தி. மு. க. வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தமிழக அமைச்சரவை நேற்று (செப்.28) இரவு மாற்றம் செய்யப்பட்டது. இதில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராகவும், சேலம் மத்திய மாவட்ட தி. மு. க. செயலாளரும், எம். எல். ஏ. வுமான ராஜேந்திரன் அமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஓமலூரில் கிழக்கு ஒன்றிய தி. மு. க. செயலாளர் ரமேஷ் தலைமையில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி