மேட்டூர் அணையில் நீர் திறப்பு

76பார்த்தது
மேட்டூர் அணையில் நீர் திறப்பு
காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், மேட்டூர் அணையில் இருந்து 12, 000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நகராட்சி, நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி