மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது

77பார்த்தது
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது
இன்று (ஜூலை 30) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1. 53 லட்சம் கனஅடி கனஅடியில் இருந்து 63, 000 கனஅடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 116. 36 அடியில் இருந்து 118. 84 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 91. 63 டி. எம். சி. யாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 23, 000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

தொடர்புடைய செய்தி