சேலம் வழியாக ஒடிஷாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

77பார்த்தது
சேலம் வழியாக ஒடிஷாவுக்கு சிறப்பு ரயில் இயக்கம்
சேலம் வழியாக ஒடிஷா மாநிலம் சாம்பல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று முதல் வரும் நவம்பர் 29 வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், குண்டூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி