நீண்ட நாட்களுக்கு பிறகு மேம்பாலம் திறப்பு

59பார்த்தது
சேலம் அணைமேடு ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக கடந்த 2021 ஜூன் மாதம் 92 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. தற்பொழுது 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பணிகள் முழுமையாக முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார். சில நாட்களுக்கு முன் இப்பாலத்தை எப்போது திறக்கப்படும் என அதிமுகவினர் கேள்வி எழுப்பிய நிலையில், இன்று திறக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி