மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று(செப்.23) வினாடிக்கு 1, 478 கன அடியிலிருந்து 1, 386 கன அடியாக குறைந்துள்ளது.
நீர்மட்டம் 102. 37 அடி. நீர் இருப்பு 67. 94 டி. எம். சி. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 20,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.