மேட்டூர் அணையின் இன்று மாலை 4. 00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1, 47, 896 கன அடியிலிருந்து 1, 51, 511 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 110. 76 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 79. 49 டி. எம். சி. யாக உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 5, 000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.