கொங்கணாபுரத்தில் 3. 30 கோடிக்கு ஆடுகள் விற்பனை

66பார்த்தது
கொங்கணாபுரத்தில் 3. 30 கோடிக்கு ஆடுகள் விற்பனை
எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. சேலம், நாமக்கல், தருமபுரி சுற்று வட்டாரங்களில் இங்கு தான் பெரிய ஆட்டுச்சந்தை கூடுகிறது. கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு இன்று சுமார் 7000 ஆடுகள் விற்பனைக்காக வந்திருந்தன. 5300 ஆடுகள் இன்று 3. 30 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. சராசரியாக ஆடு ஒன்று ரூ. 3500 முதல் ரூ. 25, 500 வரை விற்பனையானது.

தொடர்புடைய செய்தி