ஆத்தூரில் போதைப்பொருள் உறுதிமொழி

55பார்த்தது
ஆத்தூர் மணிக்கூண்டு அருகே இன்று போதைப்பொருள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி ஏற்க அதைத் தொடர்ந்து ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன், திமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் நகராட்சி ஆணையாளர் சையது முஸ்தபா கமால் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், பொதுமக்கள் போதைப்பொருள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி