மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நாடகப்பயிற்சி!

53பார்த்தது
மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நாடகப்பயிற்சி!
சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி, தமிழ்த்துறை சார்பில், கல்வி, கலைத்திறன் வழிகாட்டல், நாடகம் போன்ற பல்வேறு பயிற்சி வகுப்புகள் நேற்று நடைபெற்றது.

வாழப்பாடி இலக்கியப்பேரவை துணைத்தலைவர், நாடக இயக்குனர் கணேசன், மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில் கல்லூரி முதல்வர், தமிழ் துறைத்தலைவர், பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் கலை ஆர்வத்தை தூண்டும் பயனுள்ள வகையில் அமைந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி