வீட்டருகே நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு சக்கர வாகனம் திருட்டு!

58பார்த்தது
வீட்டருகே நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு சக்கர வாகனம் திருட்டு!
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டனத்தை அடுத்த கருமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (37). கடந்த மார்ச் மாதம் அவரது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்தை நள்ளிரவு மர்மநபர்கள் திருடிசென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவுசெய்து தேடிய நிலையில், இருசக்கர வாகனத்தை திருடிய சேலம், தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (21) என்பவரை நேற்று (ஜூலை 9) கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி