போதைப்பொருள் தடுப்பு குறித்து உறுதிமொழி

65பார்த்தது
தமிழகத்தில் இன்று போதை பொருள் தடுப்பு குறித்து உறுதிமொழி விழிப்புணர்வு நடைபெற்றது. அதன்படி வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி ஊராட்சியில் இன்று போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு, ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தலைமையில், ஊராட்சி செயலாளர் மகேஸ்வரன் முன்னிலையில், ஊராட்சி பணியாளர்கள், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி இன்று எடுத்துக்கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி