மேட்டூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

69பார்த்தது
மேட்டூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
சேலம் மாவட்டம் கொளத்தூர் போலீசார் அச்சங்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக, மேட்டூரை சேர்ந்த அன்பு (வயது 65), அச்சங்காடு பகுதியைச் சேர்ந்த மனோகரன் (42) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி