மண்மலை வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

66பார்த்தது
மண்மலை வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே செங்ககட்டில் இருந்து செல்லும் மலையில் மண்மலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மலை உச்சியில் இருக்கும் இந்த கோவிலுக்கு கரடு, முரடான பாதையை கடந்து தான் செல்ல வேண்டும். இதற்கிடையே நேற்று ஆடி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி