சேலத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜை

83பார்த்தது
சேலத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜை
சேலத்தில் உள்ள கடைவீதியில் அமைந்துள்ள ராஜகணபதி திருக்கோயிலில் 11-ம் ஆண்டு கும்பாபிஷேக நாளை முன்னிட்டு, இன்று கோயிலில் சிறப்பு கணபதி யாகமும், அபிஷேகமும் நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நாளை (ஜூலை. 13) 1008 கலசாபிஷேகம், புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. மேலும் கோவில் நிர்வாக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி