மழை வேண்டி சிறப்பு பூஜை

62பார்த்தது
மழை வேண்டி சிறப்பு பூஜை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராசி நகர் கல்வராயன் மலை அடிவாரத்தில் மலை வேண்டி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வன தேவதை பூஜை நடைபெற்றது. இதில் ஆடு, கோழி கிடா பலியிட்டு ஆண்கள் மட்டுமே சிறப்பு பூஜை செய்யதனர். இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான ஆண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி