துணை ராணுவ படையினர் தீவிர வாகன சோதனை

81பார்த்தது
துணை ராணுவ படையினர் தீவிர வாகன சோதனை
மக்களவைத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலைகுலுவினர் துணை ராணுவ உதவியுடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து தமிழக-கர்நாடக எல்லையான மேட்டூர் அருகே உள்ள பாலாறு பகுதியில் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி