அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற எம். பி

50பார்த்தது
அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற எம். பி
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மலையரசன், திமுக மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். சந்திப்பின்போது, திமுக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம், எம்எல்ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் மற்றும் துணைச் செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி