மாணவர்களுக்கான முக்கிய அறிவுப்பு

59பார்த்தது
மாணவர்களுக்கான முக்கிய அறிவுப்பு
2024-25- ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை (UG) மாணாக்கர் முதல் பொதுக் கலந்தாய்வு ஜூன் 10-ஆம் தேதி அன்று அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 11- ஆம் தேதி அன்று கலை வணிகவியல் மற்றும் மொழிப்பாடப்பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளதாக சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் செண்பகலெட்சுமி அறிவிப்பு

தொடர்புடைய செய்தி