சேலம் குமாரசாமிப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லைபிடாரி அம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ எல்லைபிடாரி அம்மனுக்கு இன்று ஆடி மாத 2-ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.