சேலம் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், ஆத்துார் வட்டம், இராமநாதபுரம் ஊராட்சியில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ. ஆ. ப. , அவர்கள் இன்று (21. 02. 2024) ஆய்வு மேற்கொண்டார்கள்.